அவர் தான் ஒழுங்கா ஆடலையே.. அப்புறம் ஏன் டீம்ல எடுத்தீங்க?

frame அவர் தான் ஒழுங்கா ஆடலையே.. அப்புறம் ஏன் டீம்ல எடுத்தீங்க?

SIBY HERALD
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய ஒருநாள் அணியில் கேதார் ஜாதவ் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
Image result for why Kedar jadhav admitted in west indies match


கேப்டன் கோலி மற்றும் இந்திய தேர்வுக் குழு ஏன் கேதார் ஜாதவ்வை அணியில் சேர்த்தார்கள் என்பது யாருக்குமே புரியவில்லை.




உலகக்கோப்பை தொடரில் அவர் மீது நம்பிக்கை இல்லாமல், பாதி தொடரில் அவரை அணியில் இருந்து கழட்டி விட்ட கேப்டன் கோலி, அவரை மீண்டும் ஏன் எடுத்தார்? என்ன தான் நினைத்துக் கொண்டு அணி தேர்வு செய்கிறார்கள்? என்பதே சாமானிய ரசிகனின் கேள்வியாக உள்ளது. 


Find Out More:

Related Articles:

Unable to Load More