கண்ணடித்த இளம் வீராங்கனை... ரசித்த நடுவர்கள்...

Sekar Tamil
ரியோ:
அமெரிக்காவைச் சேர்ந்த லாரி ஹெர்னான்டஸ் என்ற 16 வயதான இளம் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தனது சாகசத்தை தொடங்கும் முன்பு நடுவர்களைப் பார்த்து ஸ்டைலாக கண்ணடித்த காட்சிதான் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.


ரியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் அமெரிக்காவை சேர்ந்த இளம் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை லாரி ஹெர்னான்டஸ் என்பவர் தனது சாகசத்தை தொடங்குவதற்கு முன்பு நடுவர்களை பாரத்து ஸ்டைலாக கண்ணடித்துள்ளார். இதை நடுவர்களும் ரசித்துள்ளனர்.


அவர் கண்ணடிக்கும் காட்சி வீடியோவாக வந்து பலரையும் கவர்ந்து வருகிறது. குறிப்பாக அந்த காட்சியை இளைஞர்கள் ரசித்து பார்த்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோதான் டுவிட்டரில் வைரலாகி வருகிறது.


Find Out More:

Related Articles: