ஒலிம்பிக்கில் கொடுக்கும் தங்கபதக்கம்... வெள்ளிப்பதக்கமாம்...

frame ஒலிம்பிக்கில் கொடுக்கும் தங்கபதக்கம்... வெள்ளிப்பதக்கமாம்...

Sekar Chandra
சென்னை:
4 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்த போட்டிக்காக ஆண்டு முழுவதும் பயிற்சி... பயிற்சி என்று பயிற்சி எடுக்கும் வீரர்களை பார்த்து இருப்பீங்க... அவர்களின் வாழ்நாள் கனவு, லட்சியம் எல்லாம் அந்த போட்டியில் கிடைக்கும் பதக்கம்தான்.


சரி என்ன போட்டி என்று கேட்கிறீர்களா? வேறு என்ன ஒலிம்பிக் போட்டிதான். இதில் தங்கப்பதக்கம் வெல்வதே ஒவ்வொரு வீரர்களின் லட்சியமாக இருக்கும். ஆனால் ஒலிம்பிக் போட்டியில் வழங்கும் தங்க பதக்கங்களில்  92.5% வெள்ளி தானாம். இது எப்படி இருக்கு. இருந்தாலும் இது தங்கப்பதக்கம்தான். 


Find Out More:

Related Articles:

Unable to Load More