மன தைரியத்தை அதிகரிக்கும் ஸ்லோகம்

frame மன தைரியத்தை அதிகரிக்கும் ஸ்லோகம்

Sekar Tamil
ஒருவர் எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஆனால் மனதைரியத்தை மட்டும் இழக்கவே கூடாது என்று பெரியோர்கள் அடிக்கடி சொல்லுவார்கள். இது உண்மையான கருத்து.


ஆனால்,சில பேர் சின்ன விஷயத்திற்கும் மன தைரியத்தை இழந்து சோகமாக இருப்பார்கள். அப்படிப்பட்டோர், இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால், மன தைரியம் அதிகரிக்கும்.


"புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத்''


ஆஞ்சிநேயரை நினைத்து இந்த ஸ்லோகத்தை கூறி வாருங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால், மன தைரியம் அதிகரிக்க செய்யும். 



Find Out More:

Related Articles:

Unable to Load More