தமிழிசையை சந்தித்த சிரஞ்சீவி!

SIBY HERALD

சிரஞ்சீவி நடித்த 151வது படமான சைரா நரசிம்ம ரெட்டி 2ஆம் தேதி வெளியாகி,   பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  இந்த படம் தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில்    வசூலை வாரி குவித்து வருவதாக  தகவல்  வெளியாகி உள்ளது.இந்நிலையில்  தெலுங்கானா மாநில ஆளுநராக பதவி ஏற்ற தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை சிரஞ்சீவி  நேரில் சந்தித்து  தசரா வாழ்த்து  தெரிவித்துக் கொண்டார்.

சிரஞ்சீவி நடித்த 151வது படமான சைரா நரசிம்ம ரெட்டி 2ஆம் தேதி வெளியாகி,   பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  இந்த படம் தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில்    வசூலை வாரி குவித்து வருவதாக  தகவல்  வெளியாகி உள்ளது.இந்நிலையில்  தெலுங்கானா மாநில ஆளுநராக பதவி ஏற்ற தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை சிரஞ்சீவி  நேரில் சந்தித்து  தசரா வாழ்த்து  தெரிவித்துக் கொண்டார்.சிரஞ்சீவி நடித்த 151வது படமான சைரா நரசிம்ம ரெட்டி 2ஆம் தேதி வெளியாகி,   பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  இந்த படம் தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில்    வசூலை வாரி குவித்து வருவதாக  தகவல்  வெளியாகி உள்ளது.இந்நிலையில்  தெலுங்கானா மாநில ஆளுநராக பதவி ஏற்ற தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை சிரஞ்சீவி  நேரில் சந்தித்து  தசரா வாழ்த்து  தெரிவித்துக் கொண்டார்.

Find Out More:

Related Articles: