கமலை சந்தித்த கோடீஸ்வரி!

frame கமலை சந்தித்த கோடீஸ்வரி!

SIBY HERALD

தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் பங்குபெற்ற கௌசல்யா என்பவர் ஒரு கோடி பரிசை வென்றுள்ளார்.போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் முதல்முறையாக 15  கேள்விகளுக்கும் பதில் சொல்லி 1 கோடி ரூபாயை வென்றுள்ளார். மாற்றுத்திறனாளியாக இருந்தும் அசைவு மூலமே சரியான பதிலளித்தார்.பரிசு வென்ற கெளசல்யா, கமல்ஹாசனை சந்தித்து ஆசி பெற வேண்டும் என தெரிவிக்க, அதனை நடிகைராதிகா நிறைவேற்றியுள்ளார். கெளசல்யா தனது குடும்பத்தினர் மற்றும் ராதிகாவுடன் கமல்ஹாசனை சந்தித்து ஆசிபெற்றார்.தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் பங்குபெற்ற கௌசல்யா என்பவர் ஒரு கோடி பரிசை வென்றுள்ளார்.போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் முதல்முறையாக 15  கேள்விகளுக்கும் பதில் சொல்லி 1 கோடி ரூபாயை வென்றுள்ளார். மாற்றுத்திறனாளியாக இருந்தும் அசைவு மூலமே சரியான பதிலளித்தார்.பரிசு வென்ற கெளசல்யா, கமல்ஹாசனை சந்தித்து ஆசி பெற வேண்டும் என தெரிவிக்க, அதனை நடிகைராதிகா நிறைவேற்றியுள்ளார். கெளசல்யா தனது குடும்பத்தினர் மற்றும் ராதிகாவுடன் கமல்ஹாசனை சந்தித்து ஆசிபெற்றார்.தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் பங்குபெற்ற கௌசல்யா என்பவர் ஒரு கோடி பரிசை வென்றுள்ளார்.போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் முதல்முறையாக 15  கேள்விகளுக்கும் பதில் சொல்லி 1 கோடி ரூபாயை வென்றுள்ளார். மாற்றுத்திறனாளியாக இருந்தும் அசைவு மூலமே சரியான பதிலளித்தார்.பரிசு வென்ற கெளசல்யா, கமல்ஹாசனை சந்தித்து ஆசி பெற வேண்டும் என தெரிவிக்க, அதனை நடிகைராதிகா நிறைவேற்றியுள்ளார். கெளசல்யா தனது குடும்பத்தினர் மற்றும் ராதிகாவுடன் கமல்ஹாசனை சந்தித்து ஆசிபெற்றார்.தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் பங்குபெற்ற கௌசல்யா என்பவர் ஒரு கோடி பரிசை வென்றுள்ளார்.போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் முதல்முறையாக 15  கேள்விகளுக்கும் பதில் சொல்லி 1 கோடி ரூபாயை வென்றுள்ளார். மாற்றுத்திறனாளியாக இருந்தும் அசைவு மூலமே சரியான பதிலளித்தார்.பரிசு வென்ற கெளசல்யா, கமல்ஹாசனை சந்தித்து ஆசி பெற வேண்டும் என தெரிவிக்க, அதனை நடிகைராதிகா நிறைவேற்றியுள்ளார். கெளசல்யா தனது குடும்பத்தினர் மற்றும் ராதிகாவுடன் கமல்ஹாசனை சந்தித்து ஆசிபெற்றார்.

Find Out More:

Related Articles: