இந்திய மாணவி தொலைத்த பாஸ்போர்ட்டை கொடுத்த பாகிஸ்தானி!
இந்தியாவைச் சேர்ந்த ரேஞ்சல் ரோஸ் நண்பர் ஒருவரின் பிறந்த நாளில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த முடாசர் காதிம் என்ற ஓட்டுநரின் காரில் ஏறினார். மற்றொரு நண்பரை வேறோரு பார்த்தவுடன், ரோஸ் காரை விட்டு நண்பர் இருந்த காரில் சென்றார். இந்நிலையில் பர்ஸை முந்தைய காரிலேயே தவறவிட்டது தெரியவந்தது.காதிம் தனது காரில் பயணி பர்ஸைத் தவறவிட்டதைக் கண்டார். பர்ஸில் பணம், ஓட்டுநர் உரிமம், யுகே சென்று படிப்பதற்கான மாணவர் விசா போன்ற ஆவணங்கள் இருந்தன.பொருட்களின் முக்கியத்துவத்தை உணர்ந்த காதிம், போக்குவரத்து அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, அதிகாரிகள் உதவி செய்ய, ரோஸின் இல்லத்துக்குச் சென்று பர்ஸை வழங்கினார் காதிம்.இந்தியாவைச் சேர்ந்த ரேஞ்சல் ரோஸ் நண்பர் ஒருவரின் பிறந்த நாளில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த முடாசர் காதிம் என்ற ஓட்டுநரின் காரில் ஏறினார். மற்றொரு நண்பரை வேறோரு பார்த்தவுடன், ரோஸ் காரை விட்டு நண்பர் இருந்த காரில் சென்றார். இந்நிலையில் பர்ஸை முந்தைய காரிலேயே தவறவிட்டது தெரியவந்தது.காதிம் தனது காரில் பயணி பர்ஸைத் தவறவிட்டதைக் கண்டார். பர்ஸில் பணம், ஓட்டுநர் உரிமம், யுகே சென்று படிப்பதற்கான மாணவர் விசா போன்ற ஆவணங்கள் இருந்தன.பொருட்களின் முக்கியத்துவத்தை உணர்ந்த காதிம், போக்குவரத்து அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, அதிகாரிகள் உதவி செய்ய, ரோஸின் இல்லத்துக்குச் சென்று பர்ஸை வழங்கினார் காதிம்.இந்தியாவைச் சேர்ந்த ரேஞ்சல் ரோஸ் நண்பர் ஒருவரின் பிறந்த நாளில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த முடாசர் காதிம் என்ற ஓட்டுநரின் காரில் ஏறினார். மற்றொரு நண்பரை வேறோரு பார்த்தவுடன், ரோஸ் காரை விட்டு நண்பர் இருந்த காரில் சென்றார். இந்நிலையில் பர்ஸை முந்தைய காரிலேயே தவறவிட்டது தெரியவந்தது.காதிம் தனது காரில் பயணி பர்ஸைத் தவறவிட்டதைக் கண்டார். பர்ஸில் பணம், ஓட்டுநர் உரிமம், யுகே சென்று படிப்பதற்கான மாணவர் விசா போன்ற ஆவணங்கள் இருந்தன.பொருட்களின் முக்கியத்துவத்தை உணர்ந்த காதிம், போக்குவரத்து அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, அதிகாரிகள் உதவி செய்ய, ரோஸின் இல்லத்துக்குச் சென்று பர்ஸை வழங்கினார் காதிம்.