தேனிலவுக்கு பெண் தேடிய தொழிலதிபர்!
ஜப்பானை சேர்ந்த தொழிலதிபர் யூசகு மேசவா ஆன்லைன் தொழிலதிபராக இருந்து வருகிறார். சமீபத்தில் காதலியை பிரிந்து தனிமையில் இருப்பதாகவும் வெறுமையாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து 20 வயதுக்கு மேற்பட்ட பெண் தேவை, அவர் வாழ்க்கைத் துணையாகவும் இருக்கலாம் என கூறியுள்ளார். நிலவில் குடியேற இவர் பல கோடி ரூபாய் கொடுத்து முன் பதிவு செய்துள்ளதால் தேர்வு செய்யப்படும் பெண் நிலவுக்கும் வரலாம், உண்மையான தேன்நிலவாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். இந்த விளம்பரத்தை அடுத்து தேனிலவு செல்ல பல இளம்பெண்கள் விண்ணப்பித்து வருவதாக கூறப்படுகிறது.ஜப்பானை சேர்ந்த தொழிலதிபர் யூசகு மேசவா ஆன்லைன் தொழிலதிபராக இருந்து வருகிறார். சமீபத்தில் காதலியை பிரிந்து தனிமையில் இருப்பதாகவும் வெறுமையாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து 20 வயதுக்கு மேற்பட்ட பெண் தேவை, அவர் வாழ்க்கைத் துணையாகவும் இருக்கலாம் என கூறியுள்ளார். நிலவில் குடியேற இவர் பல கோடி ரூபாய் கொடுத்து முன் பதிவு செய்துள்ளதால் தேர்வு செய்யப்படும் பெண் நிலவுக்கும் வரலாம், உண்மையான தேன்நிலவாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். இந்த விளம்பரத்தை அடுத்து தேனிலவு செல்ல பல இளம்பெண்கள் விண்ணப்பித்து வருவதாக கூறப்படுகிறது.ஜப்பானை சேர்ந்த தொழிலதிபர் யூசகு மேசவா ஆன்லைன் தொழிலதிபராக இருந்து வருகிறார். சமீபத்தில் காதலியை பிரிந்து தனிமையில் இருப்பதாகவும் வெறுமையாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து 20 வயதுக்கு மேற்பட்ட பெண் தேவை, அவர் வாழ்க்கைத் துணையாகவும் இருக்கலாம் என கூறியுள்ளார். நிலவில் குடியேற இவர் பல கோடி ரூபாய் கொடுத்து முன் பதிவு செய்துள்ளதால் தேர்வு செய்யப்படும் பெண் நிலவுக்கும் வரலாம், உண்மையான தேன்நிலவாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். இந்த விளம்பரத்தை அடுத்து தேனிலவு செல்ல பல இளம்பெண்கள் விண்ணப்பித்து வருவதாக கூறப்படுகிறது.ஜப்பானை சேர்ந்த தொழிலதிபர் யூசகு மேசவா ஆன்லைன் தொழிலதிபராக இருந்து வருகிறார். சமீபத்தில் காதலியை பிரிந்து தனிமையில் இருப்பதாகவும் வெறுமையாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து 20 வயதுக்கு மேற்பட்ட பெண் தேவை, அவர் வாழ்க்கைத் துணையாகவும் இருக்கலாம் என கூறியுள்ளார். நிலவில் குடியேற இவர் பல கோடி ரூபாய் கொடுத்து முன் பதிவு செய்துள்ளதால் தேர்வு செய்யப்படும் பெண் நிலவுக்கும் வரலாம், உண்மையான தேன்நிலவாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். இந்த விளம்பரத்தை அடுத்து தேனிலவு செல்ல பல இளம்பெண்கள் விண்ணப்பித்து வருவதாக கூறப்படுகிறது.