திமுக பேரணி குறித்து கமல் முடிவு!
மத்திய அரசு தாக்கல் செய்த குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக 23ஆம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணியில் கலந்துகொள்ள சமீபத்தில் கமலஹாசன் அவர்களுக்கு திமுக அழைப்பு விடுக்கப்பட்டது. கமல்ஹாசன் உடல்நிலை காரணமாக தான் பேரணியில் கலந்து கொள்ளாவிட்டாலும், கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என்று உறுதி அளித்ததாக செய்தி வந்தது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்து 23ஆம் தேதி பேரணியில் மக்கள் நீதி மய்யம் கலந்து கொள்ளாது என்று விளக்கியதாக செய்தி வந்துள்ளது.மத்திய அரசு தாக்கல் செய்த குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக 23ஆம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணியில் கலந்துகொள்ள சமீபத்தில் கமலஹாசன் அவர்களுக்கு திமுக அழைப்பு விடுக்கப்பட்டது. கமல்ஹாசன் உடல்நிலை காரணமாக தான் பேரணியில் கலந்து கொள்ளாவிட்டாலும், கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என்று உறுதி அளித்ததாக செய்தி வந்தது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்து 23ஆம் தேதி பேரணியில் மக்கள் நீதி மய்யம் கலந்து கொள்ளாது என்று விளக்கியதாக செய்தி வந்துள்ளது. மத்திய அரசு தாக்கல் செய்த குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக 23ஆம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணியில் கலந்துகொள்ள சமீபத்தில் கமலஹாசன் அவர்களுக்கு திமுக அழைப்பு விடுக்கப்பட்டது. கமல்ஹாசன் உடல்நிலை காரணமாக தான் பேரணியில் கலந்து கொள்ளாவிட்டாலும், கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என்று உறுதி அளித்ததாக செய்தி வந்தது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்து 23ஆம் தேதி பேரணியில் மக்கள் நீதி மய்யம் கலந்து கொள்ளாது என்று விளக்கியதாக செய்தி வந்துள்ளது.மத்திய அரசு தாக்கல் செய்த குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக 23ஆம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணியில் கலந்துகொள்ள சமீபத்தில் கமலஹாசன் அவர்களுக்கு திமுக அழைப்பு விடுக்கப்பட்டது. கமல்ஹாசன் உடல்நிலை காரணமாக தான் பேரணியில் கலந்து கொள்ளாவிட்டாலும், கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என்று உறுதி அளித்ததாக செய்தி வந்தது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்து 23ஆம் தேதி பேரணியில் மக்கள் நீதி மய்யம் கலந்து கொள்ளாது என்று விளக்கியதாக செய்தி வந்துள்ளது.மத்திய அரசு தாக்கல் செய்த குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக 23ஆம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணியில் கலந்துகொள்ள சமீபத்தில் கமலஹாசன் அவர்களுக்கு திமுக அழைப்பு விடுக்கப்பட்டது. கமல்ஹாசன் உடல்நிலை காரணமாக தான் பேரணியில் கலந்து கொள்ளாவிட்டாலும், கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என்று உறுதி அளித்ததாக செய்தி வந்தது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்து 23ஆம் தேதி பேரணியில் மக்கள் நீதி மய்யம் கலந்து கொள்ளாது என்று விளக்கியதாக செய்தி வந்துள்ளது.மத்திய அரசு தாக்கல் செய்த குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக 23ஆம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணியில் கலந்துகொள்ள சமீபத்தில் கமலஹாசன் அவர்களுக்கு திமுக அழைப்பு விடுக்கப்பட்டது. கமல்ஹாசன் உடல்நிலை காரணமாக தான் பேரணியில் கலந்து கொள்ளாவிட்டாலும், கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என்று உறுதி அளித்ததாக செய்தி வந்தது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்து 23ஆம் தேதி பேரணியில் மக்கள் நீதி மய்யம் கலந்து கொள்ளாது என்று விளக்கியதாக செய்தி வந்துள்ளது.