ஜிஎஸ்டி சலுகையினால் இழப்பு!

SIBY HERALD
சிறு, குறு நிறுவனங்கள் பயன்பெற ஜிஎஸ்டி வரி விலக்கு வரம்பு ரூ.40 லட்சமாக உயர்த்தப்பட்டது. வரி விலக்கு வரம்பு ரூ10 லட்சமாக உள்ள மாநிலங்களில் 20 லட்சமாக உயர்த்தப்பட்டது. ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்துள்ள சலுகையினால் நிறுவனங்கள் பலன் பெறும். ஜிஎஸ்டி கவுன்சிலின் அறிவிப்பால் ஆண்டுக்கு ரூ.5200 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படும். டெல்லியில் ஜனவரி 10ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் சிறு, குறு நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரி விலக்கு வரம்பு உயர்த்தப்பட்டது.

Find Out More:

Related Articles: