வானிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன்!

frame வானிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன்!

SIBY HERALD

தமிழகத்தில்  நான்கு நாட்களாக மழை பெய்து வருகிறது.  நீலகிரி, ராமநாதபுரம்  மாவட்டங்களில் இரவு முழுக்க மழை பெய்தது.வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடையும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வானிலை குறித்து  தமிழ்நாடு வெதர்மேன்  கணிப்பை வெளியிட்டுள்ளார்.தமிழ்நாடு வெதர்மேன்  போஸ்டில், காற்றழுத்த தாழ்வு நிலை தெற்கு ஆந்திரா நோக்கி நகர்ந்து வருகிறது. சென்னை கடல் பகுதிக்கு அருகே  நகர்ந்து செல்கிறது, இதனால்  சென்னை  வடமேற்கு திசையில் வீசும், பகல் பொழுதில்  லேசான மழை பெய்ய  வாய்ப்புள்ளது. காற்றின் திசை மாறினால்  கனமழை இன்று பெய்யும், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னையில்  மழை பெய்யும்.

Image result for வானிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன்!

Find Out More:

Related Articles: