கம்போடியா சென்ற ராகுல் காந்தி!

frame கம்போடியா சென்ற ராகுல் காந்தி!

SIBY HERALD

மஹாராஷ்டிரா, ஹரியானா  சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் காங்கிரஸ்  தலைவர் ராகுல் காந்தி கம்போடியா சென்றுள்ளார்.அடுத்த தேர்தல் மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில்   21ம் தேதி  நடக்க உள்ளது, 24ம் தேதி  முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. கட்சிகள் எல்லாம் தீவிரமாக தயாராகி வருகிறது. காங்கிரஸ், பாஜக கட்சிகள் மிக தீவிரமாகி வருகிறது.இந்நிலையில்  ராகுல் காந்தி அரசியல் நிகழ்வுகள், கட்சி  மாற்றங்களால் மன உளைச்சலில் இருப்பதால்  கம்போடியாவில் தியானம் செய்ய சென்றுள்ளார்.

Image result for rahul gandhi been to cambodia to meditate

Find Out More:

Related Articles: