பாஜகவில் இணையும் விஜயசாந்தி?

frame பாஜகவில் இணையும் விஜயசாந்தி?

SIBY HERALD
திரையுலகில் பல நடிகர், நடிகைகள் அரசியலில் ஈடுபட்டுள்ள நிலையில் பல வருடங்களாக அரசியலில் இருந்து வருபவர் நடிகை விஜயசாந்தி. ரஜினிகாந்த் நடித்த மன்னன், கமல்ஹாசன் நடித்த இந்திரன் சந்திரன் உள்பட பல படங்களில் நடித்த விஜயசாந்தி, ஆந்திர மாநில அரசியலில் பல வருடங்களாக  இருந்து   வருகிறார்.தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் கட்சியில் இருந்த விஜயசாந்தி பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அரசியலில் வீழ்ந்த விஜயசாந்தி பாஜகவில் இணையவிருப்பதாக செய்தி வந்துள்ளது.

Image result for பாஜகவில் இணையும் விஜயசாந்தி?

Find Out More:

Related Articles: