கமல்ஹாசனை சந்தித்த  பிரசாந்த் கிஷோர்!

frame கமல்ஹாசனை சந்தித்த பிரசாந்த் கிஷோர்!

SIBY HERALD

நரேந்திரமோடி, ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர்களை தனது வியூகங்கள் மூலம் முதல்வராக்கியவர் தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர்.  மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்துள்ளதாக செய்திகள் வந்தது.

Image result for கமல்ஹாசனை சந்தித்த  பிரசாந்த் கிஷோர்!

அதிமுகவும் இவரை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில்  பிரசாந்த் கிஷோர் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்திற்கு வந்து கமல்ஹாசனை சந்தித்துள்ளார்.  கமல்ஹாசன், கூட்டணி இன்றி தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறவில்லை என்றாலும் கெளரவமான ஓட்டுகளை பெற்றார்.



அடுத்த கட்டமாக சட்டசபை தேர்தலை சந்திக்க பிரசாந்த் கிஷோருடன் வியூகம் எடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 


Find Out More:

Related Articles:

Unable to Load More