பிரதமர் மோடியை கலாய்த்து வருகின்றனர் டிவிட்டராட்டிகள்
ரூபாய் நோட்டு ஒழிப்பு சமயத்தில், 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் மோடி கூடுகையில் பேசுகையில், எனக்கு மக்களாகிய நீங்கள் 50 நாள் அவகாசம் கொடுங்க. மத்த எல்லா கலர் பணமும் இருக்கு கருப்பு பணத்தை மட்டும் காணலையேன்னு கேட்டா #BurnMeAlive— venkata subramanian (@AcmeVenkat) September 1, 2017
நிலைமை சரியாகவிட்டால் என்னை உயிரோடு வைத்துக் கொளுத்துங்கள் என்று ஆவேசமாக கூறியிருந்தார். தற்போது பண ஒழிப்பு விவகாரம் எதிர்பார்த்த பலனைக் கொடுக்கவில்லை என்று ரபிஐ செய்திகள் வெளியாகி வரும் நிலையில் பிரதமர் சொன்ன வார்த்தையை டிரெண்டிங் செய்து கலாய்த்து வருகின்றனர் டிவிட்டராட்டிகள்.