தமிழன் தலையில் குல்லா.. அதிமுக இணைப்பு குறித்து பொங்கும் கமல்!

frame தமிழன் தலையில் குல்லா.. அதிமுக இணைப்பு குறித்து பொங்கும் கமல்!

J Ancie


பரபரப்பான செய்திகளை எதிர்பார்க்கும் அரசியல் சூழ்நிலையில் நடிகர் கமல்ஹாசன் அதிமுக இணைப்பு தொடர்பாக தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் புதிய ட்வீட் ஒன்றை போட்டு  சூட்டை ஏற்படுத்தியுள்ளார்.

Image result for actor kamal kulla tweet


காந்திக்குல்லா!காவிக்குல்லா!கஷ்மீர்குல்லா!! தற்போது கோமாளிக்குல்லா, இப்போ தமிழன் தலையில் . போதுமா இன்னும் வேண்டுமா? தயவாய்  வெகுள்வாய் என் தமிழா என்று கருத்தை பதிவிட்டுள்ளார் கமல்.

Image result for actor kamal kulla tweet


அதிமுகவின் இரு அணிகளும் இணைந்துள்ள தற்போது நிலையில் இப்படி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் கமல். கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசியல் நிகழ்வுகள் பற்றி கமல் டுவிட்டரில் விமர்சித்து பதிவிட்டு வருகிறார் என்பது எல்லாருக்கும் தெரியும். கமல்ஹாசனின் அரசியல் சாட்டையடி இந்த டிவீட்டிலிருந்துதான்  அதிரடி விஸ்வரூபம் எடுத்தது

 



Find Out More:

Related Articles: