அவருக்குனா எதில் வேணாலும் நடிபேன்??

SIBY HERALD

ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என சீன் போட்டு அடம்பிடிக்க மாட்டேன் என்று அர்த்தனா தெரிவித்துள்ளார். சமுத்திரக்கனியின் தொண்டன் படம் மூலம் கோலிவுட் பக்கம் வந்துள்ளவர் அர்த்தனா. முதல் படத்திலேயே அடம்பிடிக்காமல் தங்கை வேடம் ஏற்றுள்ளார்.


இதையடுத்து அவர்   வேறு இரண்டு படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.முதல் படத்திலேயே தங்கையாக நடித்ததில் கொஞ்சமும் வருத்தம் இல்லை. சமுத்திரக்கனி சாரின் படம் என்பதால் கதையை கூட கேட்காமல் முத்லில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.



நான் தற்போது 2 படங்களில் மெயின் ஹீரோயினாக நடிக்கிறேன். அதற்காக ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என ச்ற்றும் அடம்பிடிக்க மாட்டேன். நல்ல கதை என்றால் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நடிப்பேன் என்றார்

Find Out More:

Related Articles: