
பாகுபலியின் நாயகி சிம்புவின் பக்கம்

இந்த படத்திற்காக அவர் தனது உடல் எடையை கொஞ்சம் அதிகரித்துள்ளார். படத்தில் தமன்னா, ஸ்ரேயா, சனா கான் ஆகியோர் உள்ளனர்சிம்பு, தமன்னா டூயட் பாடும் துள்ளல் பாடல் ஒன்று உள்ளதாம். சிம்புவும் சரி, தமன்னாவும் சரி டான்ஸ் ஆடுவதில் கில்லாடிகள். அதனால் இந்த பாடல் மிகவும் வந்துள்ளதாம்.துள்ளல் பாடலில் சிம்புவும், தமன்னாவும் ரொம்ப ஓவர் நெருக்கமாக நடித்துள்ளார்களாம்.

இடையே நெருக்கம் இன்னும் அதிகமாம்.சிம்பு, தமன்னா இடையேயான ரொமான்ஸ் காட்சிகளால் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்திற்கு யு சான்றிதழ் கிடைக்காது ஏ சான்றிதழ் தான் கிடைக்கும் என்று கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்