நானும் செய்வேன்... அப்படியே செய்வேன்... அசத்தும் நாய்...

frame நானும் செய்வேன்... அப்படியே செய்வேன்... அசத்தும் நாய்...

Sekar Tamil
புதுடில்லி:
நாய்க்கு நன்றி உணர்வு மட்டும் இல்லை. சொன்னதை கேட்டு அதை செய்யும் திறமையும் உண்டு. அந்த வகையில் நாய் ஒன்று பயிற்சியாளர் செய்வதை பார்த்து அப்படியே செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


அந்த வீடியோவில் அச்சு அசலாக மனிதர்கள் செய்வதை அப்படி செய்து காட்டுகிறது அந்த நாய். பயிற்சியாளர் தன் முன்கரங்களை உயர்த்த நாயும் அப்படியே செய்கிறது. அப்படியே ஒரு வட்டம் போடுகிறார். அந்த நாயும் செய்கிறது. இப்படி அவர் என்ன செய்கிறாரோ... அதை திரும்ப கொஞ்சம் கூட பிசகாமல் செய்து காட்டி அசத்துகிறது. 


இந்த வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 



Find Out More:

Related Articles:

Unable to Load More