மழையே...ஓ... மழையே... கோவை மக்களை நனைய ரெடியா?

frame மழையே...ஓ... மழையே... கோவை மக்களை நனைய ரெடியா?

Sekar Chandra
சென்னை:
மழையே... ஓ ...மழையே... என்று நீலகிரி, கோவை மக்களே நீங்க சந்தோஷமாக பாடலாம். ஏன்னா... இன்றைக்கு உங்க ஏரியாவில் மழை வெளுத்து வாங்கலாமாம்.


இதுகுறித்து சென்னை வானிலை மைய அதிகாரிகள் என்ன சொல்லியிருக்காங்கன்னா?


ஆந்திரா கடற்கரையை ஒட்டிய மேற்கு மத்திய வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு இருக்காம். அதனால நம்ம தமிழ்நாடு,  புதுச்சேரியில் இன்னைக்கு (30ம் தேதி) சில இடத்துல மழை பெய்யும்.


நீலகிரி, கோவை மாவட்டத்துல சில இடங்களில் மழை வெளுத்து வாங்கலாமாம். இப்படி சொல்லியிருக்காங்க அதிகாரிங்க. அப்ப ஜாலிதானே... மழையை அனுபவியுங்கள்... மழை சாரலில் நனையுங்கள்.. 


Find Out More:

Related Articles:

Unable to Load More