கட்சிக்கு துரோகம் நினைச்சா... அம்புட்டுதான்...அதிரடிக்கும் ஜெ.,

frame கட்சிக்கு துரோகம் நினைச்சா... அம்புட்டுதான்...அதிரடிக்கும் ஜெ.,

Sekar Chandra
சென்னை:
கட்சிக்கு துரோகம் செஞ்சா.. இப்படிதான்... தூக்கி வீசு என்று அதிரடித்து வருகிறார் முதல்வர் ஜெயலலிதா.


அதிமுக கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட நிர்வாகிகள் பந்தாடப்பட்டு வருகின்றனர். அதிரடியாக அவர்களை பதவியில் இருந்து வெளியேற்ற யோசிப்பதே இல்லை ஜெ.,


இப்போ கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக வடசென்னை மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஜானகி, ராயபுரம், சிங்காரவேலன் உட்பட 3 பேருக்கு கட்சி பதவி குளோஸ். யாராக இருந்தா என்ன எனக்கு தேவை கட்டுப்பாடு என்று அதிரடிக்கிறார் முதல்வர் ஜெ.


Find Out More:

Related Articles:

Unable to Load More