ட்ரம்பை சாடிய நீதிமன்றம்!

SIBY HERALD
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ன்னை விமர்சிப்பவர்களின் டுவிட்டர் கணக்குகளை பிளாக் செய்வது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என நீதிமன்றம் கடுமயாக சாடியுள்ளது.


அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு 2009ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட, 61 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாத டிரம்ப், விமர்சிப்பவர்களின் கணக்குகளை பிளாக் செய்கிறார்.




வழக்கு ஒன்று அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சிப்பவர் டுவிட்டர் கணக்குகளை பிளாக் செய்வது சட்டவிரோதமானது,தன்னை விமர்சிப்பவர்களை பிளாக் செய்வதால், அவர்களால் பதிவுகளை காண முடியாது என்று தெரிவித்தார்.


Find Out More:

Related Articles: