பிரபாஸ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

SIBY HERALD
சாஹோ படத்திற்காக நடிகர் பிரபாஸ் பெத்த அமொவுன்ட்டை சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் சாஹோ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.


பாகுபலி இரண்டு பாகங்களும் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் பிரபாஸ் நடிக்கும் பெரிய பட்ஜெட் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சாஹோவில் பிரபாஸ்க்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை ஸ்ரத்தாக கபூர் நடித்துள்ளார். காதல், ஆக்ஷன், த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ளது சாஹோ.



இந்நிலையில் நடிகர் பிரபாஸ் சாஹோ படத்திற்கு வாங்கிய சம்பளம் குறித்த தகவல் பாலிவுட், டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் தீயாய் பரவி வருகிறது. அதாவது சாஹோ படத்திற்காக பிரபாஸ் 100 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக கூறுப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் பிரபாஸ் சாஹோ படத்திற்கு வாங்கிய சம்பளம் குறித்த தகவல் பாலிவுட், டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் தீயாய் பரவி வருகிறது. அதாவது சாஹோ படத்திற்காக பிரபாஸ் 100 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக கூறுப்படுகிறது.இந்நிலையில் நடிகர் பிரபாஸ் சாஹோ படத்திற்கு வாங்கிய சம்பளம் குறித்த தகவல் பாலிவுட், டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் தீயாய் பரவி வருகிறது. அதாவது சாஹோ படத்திற்காக பிரபாஸ் 100 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக கூறுப்படுகிறது.இந்நிலையில் நடிகர் பிரபாஸ் சாஹோ படத்திற்கு வாங்கிய சம்பளம் குறித்த தகவல் பாலிவுட், டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் தீயாய் பரவி வருகிறது. அதாவது சாஹோ படத்திற்காக பிரபாஸ் 100 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக கூறுப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் பிரபாஸ் சாஹோ படத்திற்கு வாங்கிய சம்பளம் குறித்த தகவல் பாலிவுட், டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் தீயாய் பரவி வருகிறது. அதாவது சாஹோ படத்திற்காக பிரபாஸ் 100 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக கூறுப்படுகிறது.

Find Out More:

Related Articles: