சமந்தாவுக்கு சின்மயி வாழ்த்து!

SIBY HERALD

சமந்தா நடித்த ஓபேபி சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் தெலுங்கு மாநிலங்களில் மட்டுமின்றி வெளிநாட்டிலும் வசூலை பெற்றது.


அமெரிக்காவில் ஓபேபி  நல்ல  வசூலை அள்ளி இதுவரை ஒரு மில்லியன் டாலர் வசூலை பெற்றுள்ளது.அனுஷ்கா  படங்களை அடுத்து ஓபேபி தான் அமெரிக்காவில் மில்லியன் டாலர் வசூலை குவித்த நாயகி படம்.



இந்நிலையில் படத்தில் சமந்தாவுக்கு குரல் கொடுத்த பாடகி சின்மயி, மில்லியன் டாலர் பேபி சமந்தாவுக்கு  வாழ்த்து தெரிவித்துள்ளார்.  


Find Out More:

Related Articles: