சீனாவில் 2.0 ரிலீஸ்

SIBY HERALD
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்சயகுமார் நடிப்பில்  இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின்  தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான 2.0  படம் கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் 28 வெளியாகி   வசூல் சாதனை செய்தது.



இந்நிலையில் 2.0 சீனாவில் வெளியாகவிருப்பதாக கூறப்பட்டது.   தற்போது சீன மொழியிலும் 2.0 திரைப்படம்  ஜூலை 12ஆம் தேதி  10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ரோபோட் 2.0 என்ற டைட்டிலில் சீனாவிலும் வெளியாகவிருப்பதாக சீனாவில் ரிலீஸ் செய்யும் எச்.ஒய் நிறுவனம் அறிவித்துள்ளது.


Find Out More:

Related Articles: