சூர்யாவுடன் வரும் கைதி!

SIBY HERALD
சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்க  உருவாகியுள்ள என்.ஜி.கே  படம் வரும் 31ஆம் தேதி  பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள என்.ஜி.கே ஓப்பனிங்  சாதனை படைக்கும் என எதிர்பார்க்க  படுகிறது.



இந்நிலையில்  என்.ஜி.கே வெளியாகும் திரையரங்குகள் அனைத்திலும் கார்த்தி நடித்துள்ள கைதி  பட  டீசர் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


என்.ஜி.கே மற்றும் கைதி  இரண்டு படங்களையும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார்.கைதி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். 


Find Out More:

Related Articles: