பிரபாஸின் சாஹோ ரிலீஸ் அறிவிப்பு!

SIBY HERALD
பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களால் உலக புகழ் பெற்ற நடிகர் பிரபாசின் அடுத்த  பிரமாண்ட படம் சாஹோ. இந்த படம் கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுக்கப்பட்டு  வந்த நிலையில் இப்பொழுது  இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள்  நடந்து வருகிறது.



இந்நிலையில் இந்த படத்தை தயாரித்து வரும் யூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தள அக்கவுண்டில் சாஹோ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது.



சாஹோ வரும் ஆகஸ்ட் மாதம்  15ஆம் தேதி சுதந்திர தினத்தில் வெளியாகும் என்று போஸ்டருடன் அறிவித்துள்ளது.பிரபாஸ் தவிர இப்படத்தில் பாலிவுட் நடிகை  ஷ்ரத்தா கபூர், நீல் நிதின் முகேஷ், அருண்விஜய், மந்த்ராபேடி, ஆகியோர் நடிக்க  இந்த படத்தை சுஜித் இயக்கியுள்ளார். 


Find Out More:

Related Articles: