பக்கிரி ஆகும் தனுஷ்!

SIBY HERALD
நடிகர் தனுஷ் முதன்முறையாக நடித்த ஹாலிவுட் படம் தான் தி எக்ஸ்டராடினரி ஜர்னி ஆப் பகிர். இந்த  திரைப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை பெற்றும் பல நாடுகளில் வெளியாகியம்  நல்ல தரமான  விமர்சனங்களை பெறவே கடந்த ஓராண்டாக தனுஷ் ரசிகர்கள் படத்தின் வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருந்தனர்.



இப்பொழுது  இந்த படத்தின் தமிழ் டைட்டில் பக்கிரி என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஜூன் 21ஆம் தமிழில் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து தனுஷின் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.ஆங்கில நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை கென் ஸ்காட் இயக்கியுள்ளார். தனுஷ் தவிர பேரணிஸ் பேஜோ, எரின்  மோரியாட்டி, பரக்கத் அபிதி ஆகியோர் நடித்துள்ளனர். 


Find Out More:

Related Articles: