ஹிப் ஹாப் தமிழா கொடுத்த பிளாப்!

SIBY HERALD
இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழ ஆதி மீசையை முறுக்கு படத்தில் மூலமாக ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இந்த படம் எதோ குருட்டு அதிர்ஷ்டத்தின் காரணமாக வெற்றி பெறவே தன்னை ஒரு பெரிய ஹீரோ என்று நினைத்து கொண்டு அடுத்த படம் நடித்தார்.



நட்பே துணை என்ற அந்த படம் இன்று வெளியானது. படம் படு மட்டமாக உள்ளது என்று விமர்சகர்கள் கிழி கிழி என்று கிழித்து வருவதால் நடிப்பை விட்டு விடலாம் என்று ஹிப ஹாப் தமிழ யோசிக்கிறாராம். 


Find Out More:

Related Articles: