விளையாட்டு வீரனாகும் மக்கள் செல்வன்!

SIBY HERALD
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பல படங்களில் நடித்து வருகிறார். சீனு ராமசாமியின் மாமனிதன், சிந்துபாத், ஸ்ருதி ஹாசனுடன் லாபம், விஜய் சந்தரின் படம், டெல்லி பிரசாந்தின் துக்ளக், என இவரது படங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.



இந்நிலையில் அடுத்ததாக ஒரு  படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை விஜய் சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும் மற்றும் சேதுபதி ஆகிய படங்களை எடுத்த அருண்குமாரின் அசிஸ்டன்ட் ஆகிய பிரபு எடுக்கவுள்ளார்.



இந்த படத்தில் விஜய் சேதுபதி வாலிபால் பிளேயராக நடிக்கவுள்ளார்.   


Find Out More:

Related Articles: