அனுஷ்காவுடன் சேர்ந்த ஏமி!

SIBY HERALD
பிரிட்டன் அழகி ஏமி ஜாக்சன் தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கிய மதராசபட்டினம் படத்தின் மூலமாக அறிமுகமானார். இந்த படத்தை அடுத்து ஏமி ஜாக்சன் தாண்டவம் ஐ என பல படங்களில் நடித்தார். தெலுங்கில் எவடு படத்தின் மூலமாகவும் ஹிந்தியில் ஏக் தீவானா தா படத்தின் மூலமாகவும் கன்னடத்தில் சமீபத்தில் வில்லன் படத்தின் மூலமாகவும் அறிமுகம் ஆனார் ஏமி ஜாக்சன்.



இந்நிலையில் இவருக்கு லக்கி ப்ரைசாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக ஷங்கரின் டூ பாய்ண்ட் ஓ படத்தில் நடிக்கும் வாய்ப்பும் அமைந்தது. படங்களிலேயே நடிக்காவிட்டாலும் முன்னாள் பிகினி மற்றும் உள்ளாடை மாடலான இவர் அடிக்கடி தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் தனது காதலருடன் நெருக்கமாகவும் படு கவர்ச்சியாகவும் இருக்கும் சூடான படங்களை பதிவேற்றி கொண்டே தான் இருப்பார்.



இந்நிலையில் அடுத்ததாக மாதவன் மற்றும் அனுஸ்கா நடிக்க இருக்கும் சைலென்ஸ் என்ற படத்தில் இவர் நடிக்க உள்ளாராம். அனுஸ்கா எடை காரணமாக கவர்ச்சி காட்ட முடியாது என்று கூறிவிட்டதால் ஏமி ஜாக்சன் அதிரடி கவர்ச்சியில் ரசிகர்களை சூடேற்றி மூடேற்ற உள்ளாராம். 


Find Out More:

Related Articles: