தமன்னாவின் அரைகுறை ஆட்டம்

SIBY HERALD
நடிகை தமன்னா தமிழில் கடைசியாக சீயான் விக்ரம் ஜோடியாக ஸ்கெட்ச் படத்தில் நடித்தார். சில காலமாகவே தமன்னாவுக்கு பெரிதாக சொல்லிகொள்ளும்படியாக படங்கள் எதுவும் இல்லை.



ஜெய் லவ குஸா மற்றும் ஸ்பீடுன்னோடு அல்லுடு சீனு மற்றும் ஜாகுவார் ஆகிய படங்களில் கிட்டத்தட்ட ஆடைகள் அணிந்துள்ளாரா இல்லையா என்று கேள்வி எழும் வண்ணம் மிக மிக சிறிய ஆடைகள் அணிந்த வண்ணம் செக்சியாக ஐட்டம் சங்குகளில் படு சூடான மூடேற்றும் கவர்ச்சி நடங்கள் ஆடினார். இந்நிலையில் அடுத்ததாக சுந்தர். சி இயக்கத்தில் விஷால் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார் தமன்னா.



இந்த படத்தில் தனக்கு அதிக காட்சிகளும் பாடல்களும் வேண்டும் என்று கூறியுள்ள தமன்னா எந்த அளவு கவர்ச்சி என்றாலும் ஓகே என்று கூறியதால் சுந்தர் தமன்னாவுக்கு படத்தில் ஒரு படு கவர்ச்சியான ஒரு மழை நடன பாடல் ஒன்றை வைத்துள்ளாராம். இதில் தமன்னாவின் செக்சியான உடலழகு மொத்தமும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Find Out More:

Related Articles: