கிரிக்கெட் ஆடும் ராஷ்மிக்கா

SIBY HERALD
நடிகை ராஷ்மிக்கா கன்னடத்தில் வெளியான கிரீக் பார்ட்டி படத்தின் மூலமாக அறிமுகமானார். அறிமுகமான முதல் படமே வெற்றியடைந்ததை தொடர்ந்து அஞ்சானிபுற்றா மற்றும் சமக் ஆகிய வெற்றி படங்களில் நடித்தார். இந்த படங்களின் தொடர் வெற்றியை அடுத்து இப்பொழுது சலோ படத்தில் அறிமுகம் ஆனார்.



அந்த படமும் நல்ல வெற்றியை பெற்றது. சம்பீபத்தில் வெளியாகியுள்ள இவரது படமான கீதா கோவிந்தம் படமும் நல்ல விமர்சனங்களை பெற்று வசூலையும் வாரி குவித்து வருகிறது. இந்த படத்தில் இவர் விஜய் தேவரகொண்டாவின் ஜோடியாக நடித்துள்ளார்.



இந்த படத்தில் இவரது அழகாலும் கவர்ச்சியால் தைரியமாக உதட்டு முத்த காட்சிகளிலும் நடித்து பரபரப்பை கிளப்பிய ராஷ்மிக்கா அடுத்த படத்திலும் விஜய் தேவரகொண்டா ஜோடியாக தான் நடிக்க உள்ளார். இந்த படத்தில் ராஷ்மிக்கா மேக்கப் எதுவும் அணியாமல் ஒரு கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. 


Find Out More:

Related Articles: