'காதல்' நடிகை சந்தியா...தாயானார்...

Sekar Tamil
'காதல்' திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சந்தியா இதையடுத்து பல தமிழ் படங்களில் நடித்து வந்தார். இவர் தற்போது தாயாகியுள்ளார். இதுகுறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.


கடந்த ஆண்டு ஐடியில் பணிபுரியும் வெங்கட் சந்திரசேகரன் என்பவரை சந்தியா திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் இந்த தம்பதிகளுக்கு தற்போது பெண்குழந்தை பிறந்துள்ளது. 


இந்த தகவலை சந்த்யா தனது டிவிட்டர் வலைதள பக்கத்தில், புகைப்படத்தோடு பதிவு செய்து அறிவித்துள்ளார். 


Find Out More:

Related Articles: