பொன்னியின் செல்வன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவு
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்ற நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியது.இந்த படப்பிடிப்பில் நடிகர் ரியாஸ் கானும் கலந்து கொண்டார். இந்த நிலையில் அவர் தன் சமூக வலைத்தளத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்ற நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியது.இந்த படப்பிடிப்பில் நடிகர் ரியாஸ் கானும் கலந்து கொண்டார். இந்த நிலையில் அவர் தன் சமூக வலைத்தளத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்ற நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியது.இந்த படப்பிடிப்பில் நடிகர் ரியாஸ் கானும் கலந்து கொண்டார். இந்த நிலையில் அவர் தன் சமூக வலைத்தளத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்ற நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியது.இந்த படப்பிடிப்பில் நடிகர் ரியாஸ் கானும் கலந்து கொண்டார். இந்த நிலையில் அவர் தன் சமூக வலைத்தளத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்ற நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியது.இந்த படப்பிடிப்பில் நடிகர் ரியாஸ் கானும் கலந்து கொண்டார். இந்த நிலையில் அவர் தன் சமூக வலைத்தளத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.