துப்பறிவாளன் 2 படத்திலிருந்து மிஷ்கின் விலகல்

SIBY HERALD

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் 2017 ஆம் ஆண்டு வெளியாகி  வெற்றி பெற்றது. இதனை அடுத்து  படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. துப்பறிவாளன் 2 முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்ற நிலையில் திடீரென  படத்திலிருந்து  மிஷ்கின் விலகி விட்டதாகவும்  விஷால் மீதிப்படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.  விரைவில் விஷால் இந்த படத்தை இயக்கவிருப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும்.விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் 2017 ஆம் ஆண்டு வெளியாகி  வெற்றி பெற்றது. இதனை அடுத்து  படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. துப்பறிவாளன் 2 முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்ற நிலையில் திடீரென  படத்திலிருந்து  மிஷ்கின் விலகி விட்டதாகவும்  விஷால் மீதிப்படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.  விரைவில் விஷால் இந்த படத்தை இயக்கவிருப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும்.விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் 2017 ஆம் ஆண்டு வெளியாகி  வெற்றி பெற்றது. இதனை அடுத்து  படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. துப்பறிவாளன் 2 முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்ற நிலையில் திடீரென  படத்திலிருந்து  மிஷ்கின் விலகி விட்டதாகவும்  விஷால் மீதிப்படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.  விரைவில் விஷால் இந்த படத்தை இயக்கவிருப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும்.விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் 2017 ஆம் ஆண்டு வெளியாகி  வெற்றி பெற்றது. இதனை அடுத்து  படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. துப்பறிவாளன் 2 முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்ற நிலையில் திடீரென  படத்திலிருந்து  மிஷ்கின் விலகி விட்டதாகவும்  விஷால் மீதிப்படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.  விரைவில் விஷால் இந்த படத்தை இயக்கவிருப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும்.விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் 2017 ஆம் ஆண்டு வெளியாகி  வெற்றி பெற்றது. இதனை அடுத்து  படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. துப்பறிவாளன் 2 முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்ற நிலையில் திடீரென  படத்திலிருந்து  மிஷ்கின் விலகி விட்டதாகவும்  விஷால் மீதிப்படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.  விரைவில் விஷால் இந்த படத்தை இயக்கவிருப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும்.

Find Out More:

Related Articles: