அமலாபால் புகாரை விசாரிக்க தடை!

SIBY HERALD

தொழிலதிபர் அழகேசன் ஆபாசமாக பேசியதாக அமலாபால்  சில மாதங்களுக்கு முன் புகார் கொடுத்தார். அமலாபாலின்  புகாரின் அடிப்படையில்  அழகேசன் மற்றும் பாஸ்கரன்  மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அமலாபால் தங்கள் மீது  பொய் புகார் கூறியதாக  அழகேசன் மற்றும் பாஸ்கரன் கூறினர். இந்த வழக்கை விசாரணை செய்ய தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் அமலாபால் கொடுத்த புகாரை விசாரிக்க ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்தது.தொழிலதிபர் அழகேசன் ஆபாசமாக பேசியதாக அமலாபால்  சில மாதங்களுக்கு முன் புகார் கொடுத்தார். அமலாபாலின்  புகாரின் அடிப்படையில்  அழகேசன் மற்றும் பாஸ்கரன்  மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அமலாபால் தங்கள் மீது  பொய் புகார் கூறியதாக  அழகேசன் மற்றும் பாஸ்கரன் கூறினர். இந்த வழக்கை விசாரணை செய்ய தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் அமலாபால் கொடுத்த புகாரை விசாரிக்க ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்தது.தொழிலதிபர் அழகேசன் ஆபாசமாக பேசியதாக அமலாபால்  சில மாதங்களுக்கு முன் புகார் கொடுத்தார். அமலாபாலின்  புகாரின் அடிப்படையில்  அழகேசன் மற்றும் பாஸ்கரன்  மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அமலாபால் தங்கள் மீது  பொய் புகார் கூறியதாக  அழகேசன் மற்றும் பாஸ்கரன் கூறினர். இந்த வழக்கை விசாரணை செய்ய தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் அமலாபால் கொடுத்த புகாரை விசாரிக்க ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்தது.தொழிலதிபர் அழகேசன் ஆபாசமாக பேசியதாக அமலாபால்  சில மாதங்களுக்கு முன் புகார் கொடுத்தார். அமலாபாலின்  புகாரின் அடிப்படையில்  அழகேசன் மற்றும் பாஸ்கரன்  மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அமலாபால் தங்கள் மீது  பொய் புகார் கூறியதாக  அழகேசன் மற்றும் பாஸ்கரன் கூறினர். இந்த வழக்கை விசாரணை செய்ய தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் அமலாபால் கொடுத்த புகாரை விசாரிக்க ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்தது.தொழிலதிபர் அழகேசன் ஆபாசமாக பேசியதாக அமலாபால்  சில மாதங்களுக்கு முன் புகார் கொடுத்தார். அமலாபாலின்  புகாரின் அடிப்படையில்  அழகேசன் மற்றும் பாஸ்கரன்  மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அமலாபால் தங்கள் மீது  பொய் புகார் கூறியதாக  அழகேசன் மற்றும் பாஸ்கரன் கூறினர். இந்த வழக்கை விசாரணை செய்ய தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் அமலாபால் கொடுத்த புகாரை விசாரிக்க ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்தது.

Find Out More:

Related Articles: