நயனால் மோதிக்கொண்ட இயக்குனர்கள்!

SIBY HERALD

டயானா மரியம் குரியன் என்ற பெயரை கொண்டவருக்கு நயன்தாரா என பெயர் வைத்தது நான்தான் என இயக்குனர் ஜான் டிட்டோ பேஸ்புக்கில் பதிவு செய்தார். நயன்தாரா நடித்த  படத்தில் பணிபுரிந்த புகைப்படக்கலைஞர்  நாயகிக்கு பெயர் தேடுவதாக கூற தான் நயன்தாரா என பெயரை பரிந்துரை செய்ததாக ஜான் பிரிட்டோ சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இந்த கருத்தை இயக்குனர் சத்யன் அந்திக்காடு மறுத்து மனசினக்கரே படப்பிடிப்பில் நானும் திரைக்கதை ஆசிரியர் பிரமோத்  டயானாவுக்கு என்ன பெயர் வைக்கலாம் என பட்டியலிட்டதாகவும், பட்டியலை டயானாவிடம் கொண்டுபோய் கொடுக்கவும்  அவர் நயன்தாரா என்ற பெயரை தேர்வு செய்ததாகவும் பெயரை தேர்வு செய்ததற்கும் ஜான் டிட்டோவுக்கும் சம்பந்தம் கிடையாது என கூறியுள்ளார்.டயானா மரியம் குரியன் என்ற பெயரை கொண்டவருக்கு நயன்தாரா என பெயர் வைத்தது நான்தான் என இயக்குனர் ஜான் டிட்டோ பேஸ்புக்கில் பதிவு செய்தார். நயன்தாரா நடித்த  படத்தில் பணிபுரிந்த புகைப்படக்கலைஞர்  நாயகிக்கு பெயர் தேடுவதாக கூற தான் நயன்தாரா என பெயரை பரிந்துரை செய்ததாக ஜான் பிரிட்டோ சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இந்த கருத்தை இயக்குனர் சத்யன் அந்திக்காடு மறுத்து மனசினக்கரே படப்பிடிப்பில் நானும் திரைக்கதை ஆசிரியர் பிரமோத்  டயானாவுக்கு என்ன பெயர் வைக்கலாம் என பட்டியலிட்டதாகவும், பட்டியலை டயானாவிடம் கொண்டுபோய் கொடுக்கவும்  அவர் நயன்தாரா என்ற பெயரை தேர்வு செய்ததாகவும் பெயரை தேர்வு செய்ததற்கும் ஜான் டிட்டோவுக்கும் சம்பந்தம் கிடையாது என கூறியுள்ளார்.டயானா மரியம் குரியன் என்ற பெயரை கொண்டவருக்கு நயன்தாரா என பெயர் வைத்தது நான்தான் என இயக்குனர் ஜான் டிட்டோ பேஸ்புக்கில் பதிவு செய்தார். நயன்தாரா நடித்த  படத்தில் பணிபுரிந்த புகைப்படக்கலைஞர்  நாயகிக்கு பெயர் தேடுவதாக கூற தான் நயன்தாரா என பெயரை பரிந்துரை செய்ததாக ஜான் பிரிட்டோ சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இந்த கருத்தை இயக்குனர் சத்யன் அந்திக்காடு மறுத்து மனசினக்கரே படப்பிடிப்பில் நானும் திரைக்கதை ஆசிரியர் பிரமோத்  டயானாவுக்கு என்ன பெயர் வைக்கலாம் என பட்டியலிட்டதாகவும், பட்டியலை டயானாவிடம் கொண்டுபோய் கொடுக்கவும்  அவர் நயன்தாரா என்ற பெயரை தேர்வு செய்ததாகவும் பெயரை தேர்வு செய்ததற்கும் ஜான் டிட்டோவுக்கும் சம்பந்தம் கிடையாது என கூறியுள்ளார்.

Find Out More:

Related Articles: