கேபிள் டிவியில் வெளியான தர்பார்!

SIBY HERALD

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் 9ஆம் தேதி வெளியான நிலையில் படம் நான்கு நாட்களில் 150 கோடி வசூல் செய்துள்ளது. ஒருசில நெகடிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. மதுரையில் ஒரு லோக்கல் கேபிள் டிவி சேனலில் தர்பார் படத்தை ஒளிபரப்பி இருப்பதாக ரஜினி மக்கள் மன்றத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.தர்பார் வெளியாகி நான்கு நாட்களே ஆகிய நிலையில்  படத்தை ஒளிபரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க ரஜினி ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் 9ஆம் தேதி வெளியான நிலையில் படம் நான்கு நாட்களில் 150 கோடி வசூல் செய்துள்ளது. ஒருசில நெகடிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. மதுரையில் ஒரு லோக்கல் கேபிள் டிவி சேனலில் தர்பார் படத்தை ஒளிபரப்பி இருப்பதாக ரஜினி மக்கள் மன்றத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.தர்பார் வெளியாகி நான்கு நாட்களே ஆகிய நிலையில்  படத்தை ஒளிபரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க ரஜினி ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் 9ஆம் தேதி வெளியான நிலையில் படம் நான்கு நாட்களில் 150 கோடி வசூல் செய்துள்ளது. ஒருசில நெகடிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. மதுரையில் ஒரு லோக்கல் கேபிள் டிவி சேனலில் தர்பார் படத்தை ஒளிபரப்பி இருப்பதாக ரஜினி மக்கள் மன்றத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.தர்பார் வெளியாகி நான்கு நாட்களே ஆகிய நிலையில்  படத்தை ஒளிபரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க ரஜினி ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் 9ஆம் தேதி வெளியான நிலையில் படம் நான்கு நாட்களில் 150 கோடி வசூல் செய்துள்ளது. ஒருசில நெகடிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. மதுரையில் ஒரு லோக்கல் கேபிள் டிவி சேனலில் தர்பார் படத்தை ஒளிபரப்பி இருப்பதாக ரஜினி மக்கள் மன்றத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.தர்பார் வெளியாகி நான்கு நாட்களே ஆகிய நிலையில்  படத்தை ஒளிபரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க ரஜினி ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.    

Find Out More:

Related Articles: