கமலுக்காக வெளியிட்ட சூர்யா!

SIBY HERALD

உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க வந்து 60 வருடம் நிறைவு பெற்றதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கமல்ஹாசன் திரையுலகில் 60 ஆண்டுகள் நிறைவு பெற்றதை குறிக்கும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை  நடிகர் சூர்யா தொடங்கி வைத்தார்.சூர்யா கூறியது: நீங்கள் நடிக்க வந்து 60 ஆண்டுகளை குறிக்கும் இணையதளம் தயாரிக்கப்பட்டுள்ளது. அண்ணா என்று அழைப்பதா,சித்தப்பா என்று அழைப்பதா என்ற குழப்பம் இருக்கும். இந்த தளத்தை ரசிகர்களுடன் சேர்ந்து ரசிகனாக வெளியிடுவதை கடமையாக நான் பார்க்கின்றேன். வாய்ப்பளித்த உங்களுக்கும்  இணையதளத்தை தயாரித்தவருக்கும் நன்றிகள் என சூர்யா வீடியோவில் கூறியுள்ளார். உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க வந்து 60 வருடம் நிறைவு பெற்றதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கமல்ஹாசன் திரையுலகில் 60 ஆண்டுகள் நிறைவு பெற்றதை குறிக்கும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை  நடிகர் சூர்யா தொடங்கி வைத்தார்.சூர்யா கூறியது: நீங்கள் நடிக்க வந்து 60 ஆண்டுகளை குறிக்கும் இணையதளம் தயாரிக்கப்பட்டுள்ளது. அண்ணா என்று அழைப்பதா,சித்தப்பா என்று அழைப்பதா என்ற குழப்பம் இருக்கும். இந்த தளத்தை ரசிகர்களுடன் சேர்ந்து ரசிகனாக வெளியிடுவதை கடமையாக நான் பார்க்கின்றேன். வாய்ப்பளித்த உங்களுக்கும்  இணையதளத்தை தயாரித்தவருக்கும் நன்றிகள் என சூர்யா வீடியோவில் கூறியுள்ளார். உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க வந்து 60 வருடம் நிறைவு பெற்றதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கமல்ஹாசன் திரையுலகில் 60 ஆண்டுகள் நிறைவு பெற்றதை குறிக்கும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை  நடிகர் சூர்யா தொடங்கி வைத்தார்.சூர்யா கூறியது: நீங்கள் நடிக்க வந்து 60 ஆண்டுகளை குறிக்கும் இணையதளம் தயாரிக்கப்பட்டுள்ளது. அண்ணா என்று அழைப்பதா,சித்தப்பா என்று அழைப்பதா என்ற குழப்பம் இருக்கும். இந்த தளத்தை ரசிகர்களுடன் சேர்ந்து ரசிகனாக வெளியிடுவதை கடமையாக நான் பார்க்கின்றேன். வாய்ப்பளித்த உங்களுக்கும்  இணையதளத்தை தயாரித்தவருக்கும் நன்றிகள் என சூர்யா வீடியோவில் கூறியுள்ளார்.உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க வந்து 60 வருடம் நிறைவு பெற்றதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கமல்ஹாசன் திரையுலகில் 60 ஆண்டுகள் நிறைவு பெற்றதை குறிக்கும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை  நடிகர் சூர்யா தொடங்கி வைத்தார்.சூர்யா கூறியது: நீங்கள் நடிக்க வந்து 60 ஆண்டுகளை குறிக்கும் இணையதளம் தயாரிக்கப்பட்டுள்ளது. அண்ணா என்று அழைப்பதா,சித்தப்பா என்று அழைப்பதா என்ற குழப்பம் இருக்கும். இந்த தளத்தை ரசிகர்களுடன் சேர்ந்து ரசிகனாக வெளியிடுவதை கடமையாக நான் பார்க்கின்றேன். வாய்ப்பளித்த உங்களுக்கும்  இணையதளத்தை தயாரித்தவருக்கும் நன்றிகள் என சூர்யா வீடியோவில் கூறியுள்ளார்.

Find Out More:

Related Articles: