நிருபரை அதிர வாய்த்த டாப்சி!

frame நிருபரை அதிர வாய்த்த டாப்சி!

SIBY HERALD

கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் பிரபல நடிகை டாப்சி கலந்து கொண்டார். அவர் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் சொல்லிக் கொண்டிருந்தபோது இந்தி நிருபர் இந்தியில் பேசுங்கள் என கோரிக்கை எழுப்பினார். டாப்சி இங்கு உள்ள அனைவருக்கும் ஹிந்தி புரிகிறதா என கேட்கவே பலர்  புரியவில்லை என பதிலளித்தனர். அவர் தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார்.  அதே நிருபர் நீங்கள் பாலிவுட் நடிகை ஹிந்தியில் தான் பேச வேண்டும் என கூற,  டாப்சி , நான் பாலிவுட் நடிகை மட்டுமல்ல, தமிழ் தெலுங்கு மொழிகளிலும் நான் நடித்து உள்ளேன். நான் தமிழில் பேசட்டுமா? என கேட்க நிருபர் அதன் பின் அமைதியானார்.

Find Out More:

Related Articles:

Unable to Load More