ஆனந்த் ஷங்கருடன் இணையும் விஷால்!

SIBY HERALD

விஷால், தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்கிய ஆக்சன் வெளியாகி ஓடிவருகிறது. இந்நிலையில் விஷால் சக்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனந்தன் இயக்கி வரும் இந்தப் படத்தில் ஷராதா ஸ்ரீநாத், ரெஜினா நடித்து வருகின்றனர். இந்நிலையில் இன்னொரு படத்தில் நடிக்க விஷால் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை அரிமா நம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.  

Find Out More:

Related Articles: