தலைவியை மறுத்த நாயகன்!

SIBY HERALD

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தை 3 இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர். அவற்றில் ஒன்று ஏஎல் விஜய் இயக்கி வரும் தலைவி ஆகும். ஜெயலலிதா கேரக்டரில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கும் இந்த படத்தில் எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்த்சாமி நடித்து வருகிறார். என்டி ராமராவ் கேரக்டரில் தெலுங்கு நடிகருமான  என்டிஆரின் பேரனுமான ஜூனியர் என்.டி.ஆரை நடிக்க வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால்  தன்னால் நடிக்க முடியாது என கூறி நடிக்க மறுத்து விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தை 3 இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர். அவற்றில் ஒன்று ஏஎல் விஜய் இயக்கி வரும் தலைவி ஆகும். ஜெயலலிதா கேரக்டரில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கும் இந்த படத்தில் எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்த்சாமி நடித்து வருகிறார். என்டி ராமராவ் கேரக்டரில் தெலுங்கு நடிகருமான  என்டிஆரின் பேரனுமான ஜூனியர் என்.டி.ஆரை நடிக்க வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால்  தன்னால் நடிக்க முடியாது என கூறி நடிக்க மறுத்து விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தை 3 இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர். அவற்றில் ஒன்று ஏஎல் விஜய் இயக்கி வரும் தலைவி ஆகும். ஜெயலலிதா கேரக்டரில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கும் இந்த படத்தில் எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்த்சாமி நடித்து வருகிறார். என்டி ராமராவ் கேரக்டரில் தெலுங்கு நடிகருமான  என்டிஆரின் பேரனுமான ஜூனியர் என்.டி.ஆரை நடிக்க வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால்  தன்னால் நடிக்க முடியாது என கூறி நடிக்க மறுத்து விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

Find Out More:

Related Articles: