சிபிராஜ் படத்திற்கு கபடதாரி டைட்டில்!

SIBY HERALD

நடிகர் சத்யராஜ் மகனும் நடிகருமான சிபிராஜ் தற்போது இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில்  நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், இந்த படம் காவுல்தாரி கன்னட படத்தின் தமிழ் ரீமேக். இந்த படத்திற்கு கபடதாரி  டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படத்தில் நந்திதா ஸ்வேதா நாயகியாக நடிக்கவுள்ளார்.பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்க, சைமன்கிங் இசையில், உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு  நவம்பர் 1ம் தேதி  தொடங்க உள்ளது.

நடிகர் சத்யராஜ் மகனும் நடிகருமான சிபிராஜ் தற்போது இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில்  நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், இந்த படம் காவுல்தாரி கன்னட படத்தின் தமிழ் ரீமேக். இந்த படத்திற்கு கபடதாரி  டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படத்தில் நந்திதா ஸ்வேதா நாயகியாக நடிக்கவுள்ளார்.பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்க, சைமன்கிங் இசையில், உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு  நவம்பர் 1ம் தேதி  தொடங்க உள்ளது. படத்தில் நந்திதா ஸ்வேதா நாயகியாக நடிக்கவுள்ளார்.பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்க, சைமன்கிங் இசையில், உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு  நவம்பர் 1ம் தேதி  தொடங்க உள்ளது. படத்தில் நந்திதா ஸ்வேதா நாயகியாக நடிக்கவுள்ளார்.பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்க, சைமன்கிங் இசையில், உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு  நவம்பர் 1ம் தேதி  தொடங்க உள்ளது.

Find Out More:

Related Articles: