வடிவேலு கேரக்டரில் யோகிபாபு!

SIBY HERALD

வடிவேலு நடித்து வந்த இம்சை அரசன் 24ஆம் புலிகேசி  நின்று போனதை அடுத்து அவருக்கு  வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது.இந்நிலையில் இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கிய பேய்மாமா  படத்தில் நடிக்க வடிவேலு ஒப்பந்தமானார்.  இம்சை அரசன்  பிரச்சனை காரணமாக இந்த l படப்பிடிப்பில்  கலந்து கொள்ள முடியாமல் இருந்தது.பேய்மாமா படத்தில் வடிவேலு  கேரக்டரில் யோகிபாபு  நடிக்க  சக்தி சிதம்பரம் இயக்கி வருகிறார்.  படப்பிடிப்பு  குமுளி அருகே நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் யோகிபாபுவுடன் ரமேஷ் கண்ணா, இமான் அண்ணாச்சி, வையாபுரி  நடித்து வருகின்றனர்.

Find Out More:

Related Articles: