தளபதி 64 -ல் இணைந்த நடிகை மாளவிகா மோகனன்!

இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி,மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு ஆகியோர் நடிக்கின்றனர் .தற்போது நடிகை மாளவிகா மோகனன் தளபதி 64 படத்தில் இணைந்து நடிக்கிறார் . இவர் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர்ஹிட் படமான 'பியாண்ட் தி கிலவுட்ஸ்' மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மெகாஹிட் படமான பேட்ட ஆகிய படங்களில் நடித்துள்ளார் . மேலும் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது !