எம்ஜிஆர் ஆகும் அரவிந்தசாமி!

SIBY HERALD
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தை தலைவி என இயக்குனர் விஜய் இயக்கவுள்ளார். இந்த பட பணிகள் நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா கேரக்டரில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்க உள்ளார், மேக்கப் டெஸ்ட்டுக்காக வெளிநாடு சென்று சென்று திரும்பி இருந்தார். தற்போது வந்துள்ள  தகவலின்படி எம்ஜிஆர் வேடத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடிக்கவிருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த பட பணிகள் நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா கேரக்டரில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்க உள்ளார், மேக்கப் டெஸ்ட்டுக்காக வெளிநாடு சென்று சென்று திரும்பி இருந்தார். தற்போது வந்துள்ள  தகவலின்படி எம்ஜிஆர் வேடத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடிக்கவிருப்பதாக தெரியவந்துள்ளது.

Find Out More:

Related Articles: