ஞானவேலை எச்சரித்த கமல்!

frame ஞானவேலை எச்சரித்த கமல்!

SIBY HERALD

கமல்ஹாசனுக்கு 10 கோடி தந்ததாகவும், தனது நிறுவனத்திற்கு படம் நடித்து தருவதாக கமல்ஹாசன் வாக்களித்திருந்ததாகவும், கமல் பணத்தையும்  கொடுக்கவில்லை, படமும் நடிக்கவில்லை என்று தயாரிப்பாளர்  ஞானவேல்ராஜா குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில் குற்றச்சாட்டு பொய் என ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தது. ராஜ்கமல் பிலிம்ஸ் மேலும் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் கமலுக்கு ரூ.10 கோடி கொடுத்த ஆவணங்களை ஞானவேல்ராஜா சமர்ப்பிக்க வேண்டும் இல்லையென்றால் புகாரை திரும்பப்பெற வேண்டும் ஆதாரத்தை தர தவறும் பட்சத்தில் ஞானவேல்ராஜா மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.

Image result for ஞானவேலை எச்சரித்த கமல்!

கமல்ஹாசனுக்கு 10 கோடி தந்ததாகவும், தனது நிறுவனத்திற்கு படம் நடித்து தருவதாக கமல்ஹாசன் வாக்களித்திருந்ததாகவும், கமல் பணத்தையும்  கொடுக்கவில்லை, படமும் நடிக்கவில்லை என்று தயாரிப்பாளர்  ஞானவேல்ராஜா குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில் குற்றச்சாட்டு பொய் என ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தது. ராஜ்கமல் பிலிம்ஸ் மேலும் ஒரு அறிக்கையை வெளியிட்டது.



அதில் கமலுக்கு ரூ.10 கோடி கொடுத்த ஆவணங்களை ஞானவேல்ராஜா சமர்ப்பிக்க வேண்டும் இல்லையென்றால் புகாரை திரும்பப்பெற வேண்டும் ஆதாரத்தை தர தவறும் பட்சத்தில் ஞானவேல்ராஜா மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது. அதில் கமலுக்கு ரூ.10 கோடி கொடுத்த ஆவணங்களை ஞானவேல்ராஜா சமர்ப்பிக்க வேண்டும் இல்லையென்றால் புகாரை திரும்பப்பெற வேண்டும் ஆதாரத்தை தர தவறும் பட்சத்தில் ஞானவேல்ராஜா மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது. அதில் கமலுக்கு ரூ.10 கோடி கொடுத்த ஆவணங்களை ஞானவேல்ராஜா சமர்ப்பிக்க வேண்டும் இல்லையென்றால் புகாரை திரும்பப்பெற வேண்டும் ஆதாரத்தை தர தவறும் பட்சத்தில் ஞானவேல்ராஜா மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.


Find Out More:

Related Articles: