முடிந்தது சந்தானத்தின் அடுத்த படம்!

SIBY HERALD

சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு,ஏ1 படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்த நிலையில், அவர் மூன்று படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் டகால்டி சில மாதங்களுக்கு முன்படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது. சந்தானம் இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார், சந்தானம் ஜோடியாக பெங்காலி நடிகை ரித்திகாசென் நடிக்க, யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.  

சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு,ஏ1 படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்த நிலையில், அவர் மூன்று படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் டகால்டி சில மாதங்களுக்கு முன்படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது. சந்தானம் இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார், சந்தானம் ஜோடியாக பெங்காலி நடிகை ரித்திகாசென் நடிக்க, யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது. சந்தானம் இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார், சந்தானம் ஜோடியாக பெங்காலி நடிகை ரித்திகாசென் நடிக்க, யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.  

Find Out More:

Related Articles: