சீனு ராமசாமி அடுத்த படம் அறிவிப்பு!
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் நடித்த மாமனிதன் திரைப்படத்தை இயக்கி முடித்த இயக்குனர் சீனு ராமசாமி விரைவில் ரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவித்தார். இசைஞானி இளையராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா இணைந்து இசையமைத்த இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா, கே புரடொக்சன்ஸ் தயாரித்துள்ளனர். இந்நிலையில் சீனு ராமசாமி அடுத்த படத்தை ஒலிம்பியா மூவீஸ் தயாரிக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் நடித்த மாமனிதன் திரைப்படத்தை இயக்கி முடித்த இயக்குனர் சீனு ராமசாமி விரைவில் ரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவித்தார். இசைஞானி இளையராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா இணைந்து இசையமைத்த இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா, கே புரடொக்சன்ஸ் தயாரித்துள்ளனர். இந்நிலையில் சீனு ராமசாமி அடுத்த படத்தை ஒலிம்பியா மூவீஸ் தயாரிக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் சீனு ராமசாமி அடுத்த படத்தை ஒலிம்பியா மூவீஸ் தயாரிக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் சீனு ராமசாமி அடுத்த படத்தை ஒலிம்பியா மூவீஸ் தயாரிக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.